News

தங்க நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி – மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளதால், அனைத்து தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்தும், பரிசு அறிவிப்பும் வெளியாகி வருகிறது. நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக மணிப்பூர் மாநில முதலமைச்சர் நாங்தோம்பம் பீரேன் சிங் அறிவித்துள்ளார்.

Leave a Reply