Cinema

“வெந்து தணிந்தது காடு” சிம்புவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு “வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று வெளியான 1st Look போஸ்டரில் சிம்புவின் கெட்டப்பினை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். இது சிம்புதான் என்னுமளவு சிம்பு ஆளே உருமாறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளதுடன் சிலர் மீம்ஸ் போட்டு சிம்புவின் கெட்டப்பினை கலாய்த்தும் வருகின்றனர்.

Leave a Reply