Cinema

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக வாள்வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட சியான் விக்ரம்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அநேகமான தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

இதில் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலன் என்ற பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக விக்ரம் கடுமையாக உடல் உழைப்பை கொடுத்து வருகிறார். தற்போது அவர் வாள்வீச்சு பயிற்சியில் ஈடுபட்டுவரும் காடசி ஒன்று வெளியாகியுள்ளது.

Leave a Reply